Archive for April, 2017

How Privileged Mind works

Posted: April 29, 2017 in Uncategorized

அதாவது Evam, கமல் இன்னும் சில கோஷ்டிகள் Tambrahm Culture ah நக்கல் பன்னா Lol.அதையே வந்தேறி மாடு பன்னா பத்தின்டு வரும்..

வேற வழி இல்லாம கவுண்டர் ஐயாவோ தேவரையாவோ கலப்பு திருமணம் (99% உயர் சாதி ஆண்) செஞ்சு வச்சா பெருந்தன்மை, முற்போக்குவாதி.. இதே தலித் பையன் ஆதிக்க சாதி பொன்ன கல்யாணம் பன்னா நாடக காதல் followed by ஆணவக் கொலை..

சாதிகள் இல்லையடி பாப்பா னு பாரதி சொன்னா இனிக்கும்.. அம்பேத்கர் சொன்னா கசக்கும்..

சாதியமைப்பை கண்டித்து பாலசந்தரோ, பாரதிராஜா வோ, மணிரத்தினம் படம் எடுத்தா புரட்சி படம்.. பா. இரஞ்சித் எடுத்தா சாதியப் படம் ( படம் முழுக்க சாதி பேரே சொல்லாட்டியும்)

தலித் வேட்பாளராக திமுக, அதிமுக, பாஜக கட்சி ஆள் இருந்தா Cool. திருமாவளவன்னா, மாயாவதினா சாதியரசியல்..

நாங்க கீழ்சாதிக் காரங்க கூட ‘சாதி பார்க்காம’ ஒன்னா பழகுவோம் எனும் ஆதிக்க சாதிக்காரர். பொன்னுங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்குறோம் எனும் ஆண். வந்தோரை வாழ வைப்போம் எனும் தமிழன். நாங்க கருப்பான தென்னிந்தியர்களையும் இந்தியாவில் வைத்துள்ளோம் எனும் தருன் விஜய்..!

#TarunVijay the ultimate representative of Oppressing Indian mind 👌

இங்கே பிரச்சினை மணிரத்னம் படம் நல்லா இருக்கா இல்லையா என்பதல்ல.. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடிக்கவேண்டும் என்றல்ல.. தனக்கு மணிரத்னம் படம் பிடிக்கவில்லை என்பதை உணர்வதற்கும், அதை ஒற்றுக்கொள்ளவதற்கும், அதை வெளிப்படுத்துவதற்கும், மற்ற படங்களை போல அதையும் விமர்சித்து கேளி செய்யும் சூழல் உருவாகியுள்ளது என்பது தான் சிறப்பு..! பிம்பங்கள் உடைக்கப்பட வேண்டும்.

We must get rid off the influences of the Opinion Makers who have been deciding what we should like and not for decades.. PS: Naanum oru Closet Maniratnam Fan thaan. Iruvar romba pudikum.. Innum liked few of his movies independently and most of his movies with influence and peer pressure.. But Kadal Kellam Moochu podala.. Let me see and tell this one .. 😜