Archive for December, 2013

சாதிவெறியை தூக்கிப்பிடிக்கும் மற்றொரு அருமையான படம். இதுபோன்ற படங்களில் ஒரு disclaimer போடலாம் ” இத்திரைப்படம் இயல்பு மாறாமல் எடுக்கபட்டது குறிப்பிட்ட சமூகத்தை பெருமைபடுத்த அல்ல மாறாக அவர்களின் காட்டுமிராண்டிதனத்தை தோழுரித்து காட்டுவதற்கே” என்று.. ்.
சாதிதற்பெருமை சாதி திமிர்னு எல்லாதையும் பேசிட்டு கடைசியா “போங்கடா போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா” மாதிரி ஒரு message சொல்லி தப்பிச்சுக்க்ராங்கயா ! ஒரு படமாக மட்ும் இதை பார்த்தால் ஒரு சிறந்த படைப்புத்தான்.

This armor protects my neXus 4 like anything. Without this case my mobile looked very beautiful but after wearing this armor it looks handsome. Here you guys. yes it gives a masculine look to this mobile. And gals please stay away from this men suit. You better try some other flip cover.

Pros : everything
Cons : 1.It will look bulky while keeping in pocket.
2. The inner part of the stand seems to be plastic which makes me feel tat it may create scratch on the backside of the phone.

http://www.flipkart.com/amzer-case-lg-nexus-4-e960/product-reviews/ITMDGGJ8GFPHEHDY?pid=ACCDGGJ4F3CMTH9E&sort_order=most-recent#RVDYS8JTZ9D47OL3L

A long wait to touch my smartphone has come to an end. Yeah right now I’m typing from my new buddy neXus. It s not just a smart phone bit the smartest phone. The only phone in this world which I feel better than my buddy is its younger brother neXus 5. You may ask me. When half of the world population is having craze on the iPhone, I seriously don’t have any interest on that. I don’t want to spend extra money just for the name of the product and to showoff . I don’t think iPhone as a inferior product but it is not the best for sure.

“ஆசைகள் அற்ற இடத்தில் குற்றங்கள் அற்று போகின்றன

குற்றங்களும் பாவங்களும் அற்றுபோய்விட்டால் மனிதனுக்கு அனுபவம் இல்லாமற் போய்விடுகின்றது

அனுபவங்கள் இல்லையென்றால் நன்மை தீமைகளை கண்டுபிடிக்கமுடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்

ஆசையை மூன்றுவிதமகா பிரிக்கிறது இந்துமதம்

மண்ணாசை
பொன்னாசை
பெண்ணாசை ”

குற்றம் 1: ஒருவன் செய்யும் குற்றத்திற்கு இறைவனே காரணமாம். அவன் செய்யும் குற்றத்தால் மற்றவன் அடையும் துயரத்திற்கு இறைவன் பொருப்பேற்பானா ??

குற்றம் 2 : ஆக இந்து மதமும் பெண்ணை ஒரு உடைமையாக தான் பார்க்கிறது என்று சிறுதளவும் வருத்தமின்றி உறுதிசெய்துள்ளார் கண்ணதாசன்!