Archive for June, 2014

second grade Thamizhan

தற்போது தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மேற்கு மோகம், ஹிந்திய மோகம், சமஸ்கிருத மோகம், ஹிந்துத்துவம், தமிழ் பறக்கனிப்பு இதையெல்லாம் பார்த்து தமிழ் மொழி அழிந்துவிடும் என்று நான் ஆரூடம் சொல்ல மாட்டேன்..

தமிழர்களின் தலைமயிடம் எப்போதோ ஈழத்திற்கு மாறிவிட்டது..

புலம்பெயர்நத ஈழத்தமிழன் ஒவ்வொருவரும் தமிழை வாழவைப்பதோடு நில்லாமல் அந்த நாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்க்கிறான்..
ஈழத் தமிழன் தான் முதன்மை தமிழன்.. சாதி, மதம் என இன்னும் தமிழருக்குள்ளே சண்டையிடும் தமிழ் நாட்டு தமிழர்கள் ‘இரண்டாம் தர தமிழனே’

With the increasing craze for western, hindi, sanskrit, hindutwa and negligence of tamil by Tamil Nadu people , I wont say Tamil will die soon..

The headquarters of Tamil have already been shifted to Eelam.. And the exodus Tamil people also add pride to our Tamil in their respective nations..

Tamil people in Tamil Nadu are just Second Grade Tamizhans still fighting within themselves for caste, religion..

                                                                                              englishmedium

English medium in Govt schools is accetable considering the present situation..  But I’m not sure whether govt schools and its teachers will take the extra care to make students comfortable with learning in English which ll be very challenging for many govt school students.. Govt should assure tat.. And also Tamil should be made compulsory language paper for all up to 12th. At present we have tamil as option. One can complete schooling in Tamil Nadu without studying Tamil.. It is very unfair.. Can have third optional language instead.. Anyhow for great innovations to happen in this nation, primary education should be in mother tongue.. One must think in mother tongue to innovate.. I hope it won’t happen in near future 😦

படம் நல்லா இருக்குது /நல்லா இல்ல புடிச்சிருக்கு/புடிக்கல சம்பளம் அதிகமா கேக்றான், திமிர் அதிகாமாகிருச்சு இதற்கெல்லாம் அப்பாற்பட்டு சிவகார்த்திகேயனின்  வளர்ச்சி மறுக்கமுடியாத உண்மையாக உள்ளது..
இதில் பலருக்கும் வயிற்றெருச்சல் என்பதும் மறுக்க முடியாத உண்மை.. குறிப்பா அந்த ரெண்டு அடிதடி ரசிகர்கூட்டத்துக்கு…
இதுல ஒரு gang முந்திக்குட்டு என்னயா சிவகார்த்திகேயன் உங்காள விட பெரிசா வரனாமானு சமாலிபிகேசன் வேற… ஆனால் உண்மை என்னன்னா, முதல் வாரயிறுதி வசூலில் அந்த ரெண்டு பேரயும் முந்திட்டு சிவா ரெண்டாவது இடத்துல இருக்கறதுதான்.

மொக்கபடம் ஹிட் ஆறப்ப கடுப்பாதான் இருக்கும் அதுக்காக உண்மையை மறுக்கும் அளவுக்கு வயித்தெறிச்சல் கூடாது..

சிவகார்த்திகேயன் படத்துல வருத்தப்படாத வாலிபர் சங்கம் மட்டும் எனக்கு பிடிக்கும்.. அவளதான்.. ஆங்ங்..

#Holiday Gun

Posted: June 2, 2014 in Cinema சினிமா

image

This script has very high potential for becoming the highest grossing Bollywood movie if the screen numbers are very high and if it starred salman.. But wid akki, it can make it to top 5.. 
Murugadoss, who introduced ‘100crores’ club in Bollywood with Gajini is all set to create another new record..
Btw the name #Holiday is wonderful and more apt than our #Thuppakki